Welcome to Jettamil

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…

Share

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் ஆயிரத்து 55 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனா தொற்றிலிருந்து 4 இலட்சத்து 33 ஆயிரத்து 93 பேர் குணமடைந்துள்ளனர்

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை