நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கான விடுமுறை திகதி மாற்றப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
டிசம்பர் மாதம் 23ம் திகதி தொடக்கம் டிசம்பர் 27ம் திகதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. எனினும் டிசம்பர் 23ம் திகதி தொடக்கம் ஜனவரி 2ம் திகதி என மாற்றப்பட்டுள்ளது.
இந் நிலையில் அரச பாடசாலைகள் 2022 ஜனவரி 3ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.