Welcome to Jettamil

மத்தொனி இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் 200 குடும்பங்களுக்கு உதவி..!

Share

அறம் அறக்கட்டளை நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பின் கீழ் மத்தொனி இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் ஒருங்கிணைப்பில், அல்வாய் கிழக்கு,கரவெட்டி மத்தி,துன்னாலை மேற்கு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட 200 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

இவ் நிகழ்விற்கு கிராம சேவையாளர்கள்,மத்தொனி இளைஞர் விளையாட்டுக்கழக நிர்வாகத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

அண்மை காலமாக மத்தொனி இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் ஒருங்கிணைப்பில் இவ்வாறான பல சமூக நலன் செயற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில், மக்கள் பலரும் இவர்களின் செயற்பாடுகளுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றன்றமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை