Welcome to Jettamil

யாழில் கொவிட் தொற்றுக்கு இலக்காகி மேலும் மூவர் மரணித்ததாகத் தெரிவிப்பு!

Share

அந்தவகையில் திருநெல்வேலி சந்தைக்கு அண்மித்த பகுதியைச் சேர்ந்த 68 வயதான ஆண் ஒருவரும், கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 65 வயதான பெண்ணொருவரும் மற்றும்

சுன்னாகத்தை சேர்ந்த யாழ். பல்கலைக்கழக ஊழியர் ஒருவருமே இவ்வாறு கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

அவர்களது சடலங்கள் சுகாதார முறைப்படி மின் தகனம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை