Welcome to Jettamil

ரயில் சேவைகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்…

Share

ரயில் சேவைகளை மீள ஆரம்பிக்கத் தயாராக உள்ளதாகத் ரயில் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சுகாதார வழிகாட்டல்கள் விரைவில் வெளியிடப்பட்டால், எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ரயில் சேவைகளை மீள ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை