Welcome to Jettamil

நெடுஞ்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 35 பேர் உயிரிழப்பு

Share

எகிப்தில் நெடுஞ்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் 53 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கெய்ரோ நகருக்கு சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கார் மீது பஸ் மோதியதில், பின்னால் வந்த பல வாகனங்கள் பஸ் மீது மோதியால், சில வாகனங்களில் தீ பிடிக்கப்பட்டுள்ளது.

அந்த வாகனங்களில் இருந்த பெரும்பாலானோர் தீக்கிரையாகி உயிரிழந்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை