வங்கதேச தீ விபத்தில் 43 பேர் பலி
வங்கதேசத்தில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள 6 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீயினால் 43 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.