யாழில் நேற்றையதினம் மாலை வரை 64. 2 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் என். சூரிய ராஜா தெரிவித்தார்.
நேற்று மாலை வரை பாதிப்புக்கள் தொடர்பில் பதிவுகள் எதுவும் அறியக் கிடைக்காத நிலையில் நாளை அதுபற்றி தெளிவாக கூற முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.