Welcome to Jettamil

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினரால் காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் அனுசரணையில் நடைபெற்ற முக்கிய ஒன்றுகூடல்

Share

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினரால் காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் அனுசரணையில் நடைபெற்ற முக்கிய ஒன்றுகூடல்

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினரால் காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் அனுசரணையில் தகவல் அறியும், உரிமைச்சட்டம் மற்றும் கொண்டுவரப்படவிருக்கின்ற மீன்பிடி சட்டங்கள் தொடர்பில் ஆராயும் ஒன்றுகூடல் இன்று காலை 10:00 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள சுபாஷ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் இன்பநாயகம் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன், வடமாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் N.V. சுப்பிரமணியம், பூந்தழிர் பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் உட்டப யாழ்மாவட்டத்திற்க்கு உட்பட்ட பல்வேறு மீனவ அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதில் கருத்துரைகள் தேசிய மீனவர் ஒத்துழைப்பு
இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்ம் முரளீதரன், தேசிய மீனவர் ஒத்துழைபபு
இயக்க செயற்பாட்டாளர்கள், செல்வி த.சித்திரா, செல்வி தட்ஷா தவச்செலதவம் ஆகியோர் வழங்கினர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை