அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு
வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ள சுகயீன விடுமுறை பணிப்புறக்கணிப்பு காரணமாக மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ,கிராம அலுவலர்கள் பிரிவுகளில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அலுவலகங்கள் உள்ளிட்டவையின் செயற்பாடுகளும் பாதிப்படைந்து காணப்படுகின்றது .
சேவை பெற வருகின்ற மக்களும் திரும்பி செல்ல வேண்டிய நிலையை அவதானிக்க முடிகிறது.