ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி முதல் ரஷ்ய ஏரோஃப்ளோட் விமான சேவை மீண்டும் இலங்கையில் இயங்கும் என ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ.லியனகே தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற வழக்கு காரணமாக ஏரோஃப்ளோட் விமானம் ஒன்று இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.