பேருந்து கட்டண உயர்வு இன்று (05) முதல் அமுலுக்கு வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
14 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணம் இன்று முதல் 17 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது பேருந்து கட்டணம் 17.44 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.