Welcome to Jettamil

இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் ஆரம்பம்

Share

இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையானது மே 29ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை இடம்பெற்றதன் காரணமாக கடந்த நாட்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்து.

இதனை தொடர்ந்து இன்றைய தினம்12 ஆம் திகதி அனைத்து பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன.

இந்த நிலையில், பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் கிடைக்கப்பெறாத பாடசாலைகள் ஜூன் 12ஆம் திகதிக்குப் பின்னர் அது தொடர்பில் அறிவிக்கலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை