மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு இன்றைய தினமும் இடம்பெற்றது.
கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் மற்றும் விசுவமடு பகுதியில் உள்ள மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்நிர்மலநாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தற்பொழுது அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக கருத்து தெரிவிக்கப்பட்டது.