Welcome to Jettamil

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Share

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

2024ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2023ஆம் கல்வியாண்டுக்கான 3 ஆம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதியுடன் நிறைவுறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை