சட்டவிரோத கசிப்பு உற்பத்திநிலையம் முற்றுகை
தருமபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் உட்பட தடையப் பொருட்களும் பொலிசாரல் மீட்பு
அத்துடன்”சந்தேக நபரிடமிருந்து 45 லிட்டர் கசிப்பும் பதில் இரண்டு லிட்டர் கோடாவும் மற்றும் 11 டின் பியர் மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அன்றைய 23.12.2023 தினம் கிளிநொச்சி நீதிமன்றல் முட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்