Welcome to Jettamil

இரண்டாவது நாளாக தியாக தீபத்தின் நினைவேந்தல்!

Share

தியாக தீபத்தின் இரண்டாவது நாள் நினைவேந்தலானது இன்றையதினம், நல்லூர் முருகன் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள தியாக தீபத்தின் தூபியடியில் நடைபெற்றது.

இதன்போது தியாக தீபத்தின் திருவுருவத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன்பின்னர் தியாக தீபத்தின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினர், பொதுமக்கள் என இணைந்து அடையாள உணவுத் தவிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை