Welcome to Jettamil

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடாவின் அரசியல் மற்றும் வர்த்தகத்திற்கான ஆலோசகர் டானியல் வூட் யாழ்ப்பாணம் வருகை

Share

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடாவின் அரசியல் மற்றும் வர்த்தகத்திற்கான ஆலோசகர் டானியல் வூட் இன்று(08-09-2023) காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு வருகை தந்தார்.

இதன் போது யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் இ. த. ஜெயசீலன், யாழ்ப்பாண பொதுசன நூலகர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் வரவேற்றனர்.

கனடாவின் அரசியல் மற்றும் வர்த்தகத்திற்கான ஆலோசகர் டானியல் வூட், நூலகத்தின் சகல பகுதிகளையும் பார்வையிட்டார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை