Welcome to Jettamil

குறைவடையும் முச்சக்கர வண்டி கட்டணம்…

Share

தற்போது குறைவடைந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைவாக முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதாவது 100 ரூபாய் என்ற முதல் கிலோ மீற்றருக்கான கட்டணத்தை குறைக்காமல் இரண்டாவது கிலோ மீட்டருக்கான கட்டணத்தை 90 ரூபாயாக குறைக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

நேற்று முதல் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து ஐ.ஓ.சி. நிறுவனமும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்தல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை