Welcome to Jettamil

களனி பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் – 6 பேர் காவல்துறையினரால் கைது

Share

களனி பல்கலைக்கழகத்திற்கருகில் நேற்று மாலை மாணவர்கள் குழுவொன்றினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களுல் 4 பிக்குகளும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை