Welcome to Jettamil

இலங்கையின் புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன பதவிப்பிரமாணம்..?

Share

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கபட்டதை தொடர்ந்து, புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை ஆகியன நியமிக்கபடவுள்ளன.

புதிய அமைச்சரவை அமைச்சுகள் இன்று வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கபட்டுள்ளது. அதன்படி புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன இன்று பதவி பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகவே கொழும்பு ப்ளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் காலை 9 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை