Friday, Jan 17, 2025

முன்னணியைச் சேர்ந்தவர்களுக்கும் மன்னார் ஆயருக்குமிடையே கலந்துரையாடல்!

By kajee

முன்னணியைச் சேர்ந்தவர்களுக்கும் மன்னார் ஆயருக்குமிடையே கலந்துரையாடல்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கும் மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை அவர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

இதன்போது ஆயருடன் கலந்துரையாடி, அவரது ஆசியையும் பெற்றுக் கொண்டனர். இதன்போது தற்கால அரசியல் களநிலவரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு