Welcome to Jettamil

உள்ளூராட்சி தேர்தல் குறித்து அடுத்த வாரம் கலந்துரையாடல்

Share

உள்ளூராட்சி தேர்தல் குறித்து அடுத்த வாரம் கலந்துரையாடல்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து எதிர்வரும் வாரம் விசேட கலந்துரையாடலில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:

“சாதாரண தரப் பரீட்சைக்கு முன் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தினால், உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டத்தில் விரைவான திருத்தம் தேவையாகும். ஆகவே, உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து எதிர்வரும் வாரம் விசேட கலந்துரையாடலில் ஈடுபட உத்தேசித்துள்ளோம்.”

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை