தென் கடற்பரப்பில் பெருமளவான போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பலுடன் 06 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை கடற்படை, பொலிஸ் மற்றும் ஏனைய புலனாய்வு அமைப்புகளால் இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையிலேயே இது இடம்பெற்றுள்ளது.