கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பிற்போடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, மே மாதம் 15ஆம் திகதி நடைபெறவிருந்த 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை நடத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படும் என்றும், தற்போது மே 29 ஆம் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.