Sunday, Feb 9, 2025

கல்வியை அத்தியாவசிய சேவையாக்கப்படும் – ஜனாதிபதி

By Jet Tamil

ஆசிரியர்கள் விடைத்தாள்களை சரிபார்க்க மறுத்தால், அடுத்த வாரத்திற்குள் அவசர சட்டத்தின் கீழ் கல்வியை அத்தியாவசிய சேவையாக மாற்றுவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (19) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு