Welcome to Jettamil

குடாரப்பு பகுதியில் கரை ஒதுங்கியுள்ள புத்த பெருமான் அமர்ந்திருக்கும் மிதப்பு ரதம்!

Share

குடாரப்பு பகுதியில் கரை ஒதுங்கியுள்ள புத்த பெருமான் அமர்ந்திருக்கும் மிதப்பு ரதம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்த பெருமான் அமர்ந்திருக்கும் அலங்கரிக்கப்பட்ட ரதம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு பகுதியில் பல்வேறு மர்ம பொருட்கள் உட்பட இவ்வாறான அலங்கரிக்கப்பட்ட மிதப்புக்கள் கரை ஒதுங்கிக்கொண்டிருந்த நிலையில் நேற்று குறித்த புத்த பெருமான் அமர்ந்திருக்கும் மிதப்பு ரதம் கரை ஒதுங்கியுள்ளது. இதனை பலரும் அதிசயமாக பார்வையிட்டுவருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை