Welcome to Jettamil

பாகிஸ்தானில் எரிவாயு குழாய் வெடித்து 14 பேர் பலி.

Share

பாகிஸ்தானின் கராச்சியில், பாதாள சாக்கடையில்  எரிவாயு வெடிப்பு ஏற்பட்டத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

பாதாள சாக்கடைக்கு மேல் தனியார் வங்கி செயற்பட்டு வந்த நிலையில், எரிவாயு குழாய் வெடித்ததில், வங்கி கட்டடம் இடிந்து விழுந்தது.

வங்கியில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் அருகில் இருந்த கட்டடங்களுக்கும் சேதம் ஏற்பட்டது. இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருவதாக கூறப்படுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை