Welcome to Jettamil

மீண்டும் குறைவடையும் எரிவாயு விலை…

Share

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் மீண்டும் குறைக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலைச் சூத்திரத்தின்படி, திருத்தப்பட்ட விலை அன்றைய தினம் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, லிட்ரோ நிறுவனம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 113 ரூபாவால் குறைத்திருந்த நிலையில், அந்த வகை எரிவாயு சிலிண்டர் தற்போது சந்தையில் 4,551 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை