Welcome to Jettamil

கோட்டபாய ராஜபக்ஷ நாளை தாய்லாந்துக்கு பயணம் !

Share

ஆசிய நாடான தாய்லாந்துக்கு நாளையதினம் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தென்கிழக்கு செல்லவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. போராட்டத்தை அடுத்து இலங்கையின் வெளியேறிய கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவு வழியாக சிங்கப்பூருக்கு சென்றிருந்தார்.

அதன் பின்னர் சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து வருவார் என எதிர்பார்க்கப்படுவதாக இரண்டு ஆதாரங்களை மேற்கோளிட்டு ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை