மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு இன்றைய தினமும் கிளிநொச்சி மாவட்டத்தின் சுண்டிக்குளம் சந்திப்பதில் இடம்பெற்றது.
இதன் போது, மாவீரர் பெற்றோர்கள் மங்கள வாத்திய இசையுடன் செங்கம்பளத்தில் வரவேற்கப்பட்டனர்.
தொடர்ந்து அஞ்சலிகள் இடம்பெற்றதுடன், மாவீரர் நினைவாக மரக்கன்றுகளும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.