Welcome to Jettamil

புலியாட்டத்தில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!

Share

தேசிய மட்டப் புலியாட்டப் போட்டியி்ல் முதலிடம் பெற்று சாதனை படைத்த யா/ குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (24) நடைபெற்றது.

புன்னாலைக்கட்டுவன் ஆயற்கடவை பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து பாடசாலை பாண்ட் வாத்திய இசையுடன் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள் பழையமாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் என பலரும் புடைசூழ வாகனத்தில் பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டு பாடசாலையில் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் பாடசாலை சமூகத்தினர் , பழையமாணவர்கள் ,ஊர் மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை