நாட்டின் எரிபொருள் அனுமதி பத்திரத்திற்காக பதிவுசெய்த பயனர்களின் புகார்களின் அடிப்படையில் வாரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மகிழூந்து – 20 லீட்டர்
முச்சக்கர வண்டிகள் – 05 லீட்டர்
மோட்டார் சைக்கிள்கள் – 04 லீட்டர்
இவ் நடைமுறை ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.