Welcome to Jettamil

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களின் தொழிநுட்பகக் கண்காட்சி

Share

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்லூரி (university college) மாணவர்களின் தொழிநுட்பகக் கண்காட்சி இன்றைய தினம் ஆரம்பமானது.

(Tectopia) ரெக்டோபியா – 2023 எனும் தொனிப்பொருளில் இன்று ஆரம்பமான கண்காட்சி நாளைய தினமும் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

பிரதம விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ்மாவட்ட்அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் ஆகியோர் கலந்துகொண்டு கண்காட்சியை நாடாவெட்டி திறந்து வைத்தனர்.

இக் கண்காட்சியை முற்பகல் 9 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரை பார்வையுடலாம் எனவும் ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை