Welcome to Jettamil

சுகாதார அமைச்சின் செயலாளராக கனகேஸ்வரன்

Share

வட மாகாண சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக கனகேஸ்வரன் நாளை வெள்ளிக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்கிறார்.

முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய வந்த கனகேஸ்வரன் நிர்வாக சேவை விசேட தரத்திற்கு பதவி உயர்வு கிடைத்த நிலையில் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை