Welcome to Jettamil

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய ஒளி விழா!

Share

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய ஒளி விழா!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய ஒளி விழா நேற்று மாலை நடைபெற்றது.

பக்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக முள்ளியான் J/433 கிராம சேவகர் கி.சுபகுமார் கலந்து கொண்டார்.

மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்விற்கு கிராம அமைப்பினர்,அதிகளவான பொது மக்கள் கலந்து கொண்டதுடன் மறை ஆசிரியர்களும் பங்குத்தந்தையால் கெளரவிக்கப்பட்டனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை