Welcome to Jettamil

மன்னாரில் சட்டத்தரணிகள் போராட்டம்!

Share

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும், சட்டத்துறையிலும் நீதித்துறையிலும் இடம் பெறும் அத்துமீறல்களை நிறுத்த கோரியும் இன்று மன்னார் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

இதனால் வழக்குகளுக்காக சமூகளித்த பொது மக்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர் கொண்டனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை