Welcome to Jettamil

நலன்புரி நன்மைகள் கிடைக்காமையின் காரணத்தை கண்டறியலாம்.!

Share

நலன்புரி நன்மைகள் கிடைக்காமையின் காரணத்தை கண்டறியலாம்.!

நலன்புரி நன்மைகள் சபையின் கொடுப்பனவுகளை பெற விண்ணப்பித்த குடும்பங்களுக்கு, இதுவரை நன்மைகள் கிடைக்காத காரணத்தை கண்டறிய சில எளிய படிகள் உள்ளன. முதலில், http://iwms.wbb.gov.lk/household/search என்ற இணையதளத்தில் செல்லவும்.

அங்கு, தங்களது தே.அ.அட்டை இலக்கம் அல்லது நலன்புரி நன்மைகள் சபையால் வழங்கப்பட்ட QR இலக்கம் (குடும்ப அலகு இலக்கம்) உள்ளிட்டு, “search” பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். இதன் மூலம், உங்கள் விண்ணப்பம் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பதற்கான காரணங்களை அறிந்துகொள்ளலாம்.

மேலும், நீங்கள் செய்த முறைப்பாட்டின் நிலை மற்றும் எதிர்க்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை போன்ற விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும். இந்த தகவல்களுடன், அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை