Welcome to Jettamil

அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு

Share

உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் இன்று மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, உரிமம் பெற்ற அனைத்து மதுபானக் கடைகளிலும் மது விற்பனையைத் தடுக்கும் உத்தரவை கலால் திணைக்களம் பிறப்பித்துள்ளது.

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் உலக மதுவிலக்கு தினம் கடைப்பிடிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை