Welcome to Jettamil

தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிறார் மஹிந்த ராஜபக்ஷ – தேர்தலுக்குத் தாம் தயார் எனவும் தெரிவிப்பு

Share

தேர்தல் நடத்தப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் வைத்து நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்த வேண்டியது கடமையாகும்.

ஆனால், பணம் இல்லாவிட்டால் தேர்தலை நடத்த முடியாது.

எந்த சந்தர்ப்பத்திலும் தேர்தலுக்குத் நாம் தயார்.

இந்த அரசாங்கத்திற்கு வெற்றிபெறுவது தொடர்பில் உறுதிப்பாடு இல்லை.

எவ்வாறிருப்பினும், தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அப்போதுதான் கட்சியின் நிலையையும், மக்களின் எண்ணத்தையும் அறிந்துகொள்ள முடியும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை