Welcome to Jettamil

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் மாசி மகத் தீர்த்த உற்சவம்

Share

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் மாசி மகத் தீர்த்த உற்சவம்

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் மாசி மகத் தீர்த்த உற்சவம் இன்று (24) காலை 7.00 மணியளவில் இடம்பெற்றது.

கடந்த 14 ம் திகதி ஆரம்பமான லட்சார்ச்சனையானது தொடர்ந்து 10 தினங்கள் இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் மாசி மகத் தீர்த்தத்துடன் நிறைவுற்றது.

இந்த உற்சவத்தில் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளின் அருளினை பெற்றுச் சென்றனர்

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை