Welcome to Jettamil

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் புதிய திருமஞ்ச வெள்ளோட்டம்

Share

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் புதிய திருமஞ்ச வெள்ளோட்டம்

மாவைக்கந்தனுக்கு புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற 24 அடி உயரம் கொண்ட திருமஞ்ச வெள்ளோட்டம் இன்று (24) காலை 10:00 மணியளவில் இடம்பெற்றது.

இதேவேளை தைப்பூச தினத்தன்று மாலை 6:00 மணிக்கு மாவைக்கந்தன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருமஞ்சத்தில் பவனி வருவார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை