யாழ் பண்ணை வீதியில் நேற்று காலையில் இருந்து மீண்டும் எழுந்தருளியிருக்கும் நாகபூசணி அம்மனின் திருவுருவத்திற்கு உருத்திர சேனையால் பாலாபிஷேகம் செய்யப்பட்டு மலர் மாலையும் சாத்தப்பட்டு வழிபாடுகள் நடாத்தப்பட்டன.
தற்போதுள்ள சூழ்நிலையில் குறித்த பிரதேசத்தில் நாகபூசணி தாய் எழுந்தருளியதை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகவே கருதவேண்டும்