Welcome to Jettamil

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதியர்களும் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில்

Share

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதியர்களும் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில்

“அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம்” நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதியர்களும் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“தாதிய சேவைக்கு பொருளாதார நிதியை பெற்றுக் கொடுங்கள்”(DAT) என்ற கோரிக்கையை முன்வைத்து ” இந்த சுகயீன விடுமுறைப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

அவரச சேவை(Emergency service) தவிர்ந்த ஏனைய பிரிவுகளுக்கு தாதியர்கள் சேவைக்கு செல்லாமையால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை