Friday, Jan 17, 2025

அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிர்ப்பு!

By kajee

அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிர்ப்பு!

அநுரகுமார திசாநாயக்கவின் கிளிநொச்சி வருகைக்கு இன்று எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இன்று மக்கள் சந்திப்பிற்காக அநுரகுமார திசாநாயக்க கிளிநொச்சி சென்றிருந்த நிலையில் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகம் ஜீவராஜ் இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.

மக்கள் சந்திப்பு இடம்பெற்ற பகுதியை அண்மித்து A-9 வீதியில் இவ்வாறு அவர் பதாதைகளை கட்டி எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு