Welcome to Jettamil

வட்டுக்கோட்டையில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு

Share

மாவீரர் நினைவேந்தல் வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் தமிழர் தாயகம் எங்கும் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றதுடன் மாவீரர்களின் பெற்றோர்களும் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்றையதினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் மாவீரச் செம்மல்களின் பெற்றோர்கள் கௌரவிப்பட்டனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை