Monday, Jan 13, 2025

அனைவரையும் ஒரே குடையின் கீழ் அழைத்துச் செல்பவர்களை மக்கள் தெரிவு செய்வார்கள் – சசிகலா ரவிராஜ்!

By kajee

அனைத்து மக்களையும் ஒற்றுமையாக ஒரே குடையின் கீழ் அழைத்துச் செல்பவர்களை மக்கள் இந்தத் தேர்தல் ஊடாக தெரிவு செய்வார்கள் என பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் திருமதி சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.

14/11 வியாழக்கிழமை காலை சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்படி தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

எனது வாக்குரிமையை நிறைவேற்றி விட்டேன்.வெற்றி வாய்ப்பினை நம்பி எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு