Welcome to Jettamil

தனியார் வகுப்புக்களை புதிய சுகாதார கட்டுப்பாடுகளுடன் நடாத்த அனுமதி..!

Share

இன்று முதல் எதிர்வரும் 31ம் திகதிவரை அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழகாட்டி வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தொிவித்திருக்கின்றார்.

அதாவது, தரம் 5ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 50 வீதமான மாணவர் கொள்ளளவுடன் தனியார் வகுப்புக்களை நடாத்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை