Welcome to Jettamil

போலந்தில் சிறிய ரக விமானம் விபத்து – ஐவர் உயிரிழப்பு!

Share

போலந்து தலைநகரில், சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த விமானத்தில் 13 பேர் பயணித்துள்ளனர்.

சீரற்ற வானிலை காரணமாக சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என மீட்பு படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற பகுதிக்கு 4 உலங்கு வானூர்திகளும் 10 நோயாளர் காவு வாகனங்களும் அனுப்பப்பட்டுள்ளன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை