Friday, Jan 17, 2025

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வட இந்தியாவில் வலுவான நிலநடுக்கம்

By Jet Tamil

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வட இந்தியாவில் நேற்று இரவு 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு